Tuesday 30 December 2014

108 திவ்ய தேசங்கள் பாகம் 3




புண்டரீகட்சன்
திருவெள்ளறை,திருச்சி
0431-2562243
சுந்தரராஜர்
அன்பில், திருச்சி
0431-6590672
சத்யமூர்த்தி பெருமாள்
திருமயம்,புதுகோட்டை
9940766340
அப்பக்குடத்தான்
கோவிலடி,திருச்சி
04362281488
ஹரசாபா விமோசனர்
கண்டியூர்,தஞ்சாவூர்
9344608150
வையம் காத்தார்
திருக்கூடலூர்,கும்பகோணம்
9344303833/9345267501
கஜேந்தர் வரதர்
கபிஸ்தலம்,கும்பகோணம்
04374-223434
வல்வில்ராமன்
திருப்புள்ளம் பூதங்குடி,சுவாமிமலை
9443525365
ஆண்டளக்கும் அயன்
ஆதனூர், கும்பகோணம்
0435-2000503
சாரங்கபாணி
கும்பகோணம்
9443524529

ஒப்பிலியப்பன்
திருவிண்ணகர், கும்பகோணம்
04352463385
திருநறையூர் நம்பி
நாச்சியார் கோயில், கும்பகோணம்
0435-2467017/9443597388
சாரநாதர்
திருசேறை, கும்பகோணம்
0435-2468078/9444104374
நீலமேகர் வீரநரசிம்மர் மனிகுன்றன்
மாமணிக்கோயில்,தஞ்சாவூர்
04362-223384
ஜெகநாதன்
நாதான்கோயில், கும்பகோணம்
0435-2417575/9843095904
கோலவில்லி ராமர்
திருவிளியங்குடி, கும்பகோணம்
0435-2450118/9443396212
பக்தவத்சலர்
திருகண்ண மங்கை,திருவாரூர்
04366-278288/9865834676
கிருபா சாமுத்திரர்
திருச்சிறுபுலியூர்,மாயவரம்
04366-233041
சவ்ரிராசர்
திருகண்ணபுரம், மாயவரம்
04366-270557/9942656580
லோகநாதர்
திருகண்ணங்குடி,நாகை
04365-245350

No comments: