Friday 5 December 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் - மிதுன ராசி (மிருகசிரீஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்)

  
எதையும் சிந்தித்து செயல்படும் மிதுன ராசிக்காரர்களே! இதுவரை 5 ஆம் இடம் ஆன துலாவில் இருந்து சனிபகவான் தற்போது 6 இடம் ஆன விருச்சிகத்திற்கு வருகிறார்.இனி மேல் இவர்களுக்கு நல்ல யோகத்தை அளிக்கப்போகிறார். எதிரிகள் இவர்களை கண்டு பயப்படுவர். உத்தியோகம், தொழில் நல்ல முறையில் அமையும்.ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். வண்டி வாகனங்கள் அமையும். பொருளாதரத்தில் முன்நேற்றம் ஏற்படும்.

பரிகாரம்:  மீனாட்சி அம்மனை வழிபட்டு வரவும். புதன் கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

No comments: